மகன் விஜய் இப்படியெல்லாம் செய்கிறார்! உண்மையை உடைத்த SA சந்திரசேகர்..

vijay thalapathy beast vijaymakkaliyakkam SAChandrasekar
By Edward Feb 09, 2022 05:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்தின் வெளியீட்டிற்காக அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். 

இந்நிலையில் நடிகர் விஜய்க்கும் எஸ் ஏ சந்திரசேகருக்கும் இடையில் சில பிரச்சனைகள் இருந்து வருகிறது. இதனால் விஜய் பற்றி ரகசியங்களை சந்திரசேகர் வெளிப்படையாக போட்டுடைத்து வருகிறார்.

மேலும், விஜய் சம்பந்தமான எதாவது ஒரு வீடியோவையோ போஸ்ட்டையோ சமுகவலைத்தளத்தில் டிரெண்ட்டிங் செய்ய ஒரு குழுவை வைத்துள்ளதாகவும் அதற்காக பல வேலைகளை செய்து வருவதாகவும் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் வெளிப்படையாக கூறியுள்ளது இணையத்தில் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அவர் பேசிய வீடியோ தற்போது சமுகவலைத்தளத்தில் வைரலாகி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் நடிகர் விஜய்.