ரோட்டுக்கு வந்த விஜய்யின் அப்பா SAC!வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
vijay
thalapathy
sachandrasekar
SAC
By Edward
நடிகர் விஜய்யின் கெரியரை தமிழ் சினிமாவில் தூக்கி விட்டர் என்றால் அவரது தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தான். ஆரம்பத்தில் விஜய் நடித்த இரு படங்கள் வெளியாகி பிளாப்பானதை கண்டுகொள்ளாமல் தன் மகன் எப்படியாவது பெரிய இடத்திற்கு வருவான் என்ற நம்பிக்கையில் இருந்தவர்.
தற்போது தொட முடியாத இடத்தில் சேர்த்து இருக்கிறார் விஜய்யின் அப்பா. 60 வருடங்களாக சினிமாத்துறையில் பல கஷ்டங்களை சந்தித்து வந்துள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.
தான் பட்ட இன்னல்கள் கடின உழைப்புகள் பற்றி கூற யூடியூப் சேனல் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். அதன் முதல் வீடியோவாக நடுரோட்டுக்கு வந்த ஒரு வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.