இந்த போட்டோவில் நண்பர்களுடன் இருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்.. யார் தெரிகிறதா?
Sachin Tendulkar
Cricket
Viral Photos
By Bhavya
நடிகர் மற்றும் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில டிரெண்ட் ஆகி வருகிறது. ஒரு சில பிரபலம் யார் என தெரியும், சிலரது புகைப்படங்களை கண்டுபிடிக்கவே முடியாது.
ஆனால், தற்போது, ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் அவரது நண்பர்களுடன் சிறு வயது மற்றும் தற்போது இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அட இவரா?
அவர் வேறுயாருமில்லை, பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தான். தற்போது, நண்பர்கள் தினத்தை முன்னிட்டு சிறு வயதில் தன் நண்பர்களுடன் எடுத்த போட்டோவை, தற்போது எடுத்த புகைப்படத்துடன் ஒப்பிட்டு அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார்.