அட்டை விளம்பர ஷூட்!! மாடர்ன் லுக்கில் மயக்கும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்..
Sachin Tendulkar
Tamil Actress
Actress
Sara Tendulkar
By Edward
சச்சின் மகள் சாரா
கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் தனது தந்தை சச்சின் போலவே கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளார்.
மகள் தனக்கென்று தனி பிசினஸ் துவங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு ஃபேஷன் துறையில் நுழைந்துள்ளார் சாரா டெண்டுல்கர். பின் சாரா டெண்டுல்கர் ஷாப் என்கிற ஆன்லைன் கடையை ஆரம்பித்தார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் கொரிய அழகு பிராண்டான Laneige -வின் brand ambassadorநியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளம்பர ஷூட்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா, ஒருசில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். தற்போது டிராவல் விளம்பரத்திற்காக எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் சாரா டெண்டுல்கர்.









