இன்று சச்சின் மகன் அர்ஜுன் - சான்யா திருமணம்!! கவனத்தை ஈர்த்த மகள் சாரா டெண்டுல்கர்..

Sachin Tendulkar Photoshoot Arjun Tendulkar Marriage Sara Tendulkar
By Edward Mar 05, 2026 10:05 AM GMT
Report

அர்ஜுன் - சான்யா திருமணம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ஜாம்பவான் கிரிக்கெட்டருமான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் தற்போது லக்னோ அணியில் இணைந்துள்ளார்.

26 வயதான அர்ஜுன், தன்னுடைய சகோதரி சாராவின் நெருங்கிய தோழியான சான்யா சந்தோக் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர்களின் காதலுக்கு சாரா டெண்டுல்கர் தூதுவாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இன்று சச்சின் மகன் அர்ஜுன் - சான்யா திருமணம்!! கவனத்தை ஈர்த்த மகள் சாரா டெண்டுல்கர்.. | Sachin Son Arjun Saanya Marriage Sara Tendulkar

இந்நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றுன் சான்யா சந்தோக்கினின் குடும்பத்தின் சம்மதத்துடன் இன்று மார்ச் 5 ஆம் தேதி காலை திருமணம் நடந்து முடிந்துள்ளது.

மும்பையில் பிரமாண்டமான முறையில் நடந்த இத்திருமணத்திற்கு, இந்திய கிரிக்கெட் அணியினர், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

சாரா டெண்டுல்கர்

திருமணத்தின்போது சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் தான் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். வியக்கவைக்கும் சேலையில் அவரின் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் சாரா டிரெண்ட்டாகி வருகிறார்.

GalleryGalleryGallery