சச்சின் டெண்டுல்கரின் 52வது பர்த் டே!! மகள் சாரா டெண்டுல்கர் வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்..
Sachin Tendulkar
Mumbai Indians
Cricket
Arjun Tendulkar
Sara Tendulkar
By Edward
சச்சின் டெண்டுல்கர்
இந்தியர்களின் மனம் கவர்ந்த விளையாட்டுகளில் முக்கியமான ஒன்று கிரிக்கெட். இந்த கிரிக்கெட் விளையாட்டை இந்தியாவில் உள்ள பல கோடி பேர் பார்க்க காரணமாக இருந்த நபர்களில் முக்கியமானவர் சச்சின் டெண்டுல்கர். இவரை கிரிக்கெட் கடவுள் என்று தான் அடையப்படுத்துவார்கள்.
தனது காலகட்டத்தில் கிரிக்கெட் வரலாற்றிலேயே யாராலும் செய்யமுடியாத சாதனையெலாம் செய்துகாட்டியவர் சச்சின். இன்று கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் 52வது பிறந்தநாள். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
மகள் சாரா
தற்போது அவரது பிறந்தநாளுக்கு சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர், தன்னுடைய தந்தையும் எடுத்த குழந்தைப்பருவ புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

