ஸ்லீவ்லெஸ் போடமாட்டேனா? இயக்குநருக்கு சாய் பல்லவி கொடுத்த பதிலடி

Sai Pallavi Indian Actress Amaran
By Bhavya Feb 07, 2025 10:30 AM GMT
Report

சாய் பல்லவி 

கடந்த ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் பல்லவி.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கலந்துகொண்டு நடிகை சாய் பல்லவி குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்தது.

ஸ்லீவ்லெஸ் போடமாட்டேனா? இயக்குநருக்கு சாய் பல்லவி கொடுத்த பதிலடி | Sai Pallavi About Dress Issue

அதாவது, அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க முயன்றதாகவும் ஆனால் அவர் co ordinator அவரிடம் சாய் பல்லவியா, அந்த பெண் ஸ்லீவ்லெஸ்ஸே போடாது, என்று கூறியதாக சந்தீப் ரெட்டி தெரிவித்தார்.

கொடுத்த பதிலடி 

அதற்கு பதிலளித்த சாய் பல்லவி "என் மேனேஜர் என்று கூறி உங்களை யார் ஏமாற்றியது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அர்ஜுன் ரெட்டி படத்தில் ஷாலினி பாண்டே, விஜய் தேவர்கொண்டா இருவருமே அற்புதமாக நடித்திருப்பர்" என்று கூறியுள்ளார்.   

ஸ்லீவ்லெஸ் போடமாட்டேனா? இயக்குநருக்கு சாய் பல்லவி கொடுத்த பதிலடி | Sai Pallavi About Dress Issue