கவர்ச்சி ஆடையில் எல்லை மீறி நடனமாடிய சாய் பல்லவி!.. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இப்படியா?
Sai Pallavi
Modern Dance
Indian Actress
Tamil Actress
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவின் பிஸி நடிகையாக வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் 2015 -ம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பிரபலமானார்.
இதையடுத்து மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சாய் பல்லவி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு இவர் லீட் ரோலில் நடித்து வெளியான கார்கி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
சாய் பல்லவி நடிப்பை தாண்டி தனது நடன திறமையும் காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் படு கவர்ச்சியான ஆடையில் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.