முன்னணி நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ

Sai Pallavi Net worth
By Karthick Raja May 11, 2026 12:30 PM GMT
Report

இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சாய் பல்லவியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சாய் பல்லவியின் சொத்து மதிப்பு ரூ. 47 கோடி முதல் ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

முன்னணி நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ | Sai Pallavi Net Worth

இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.

ஆனால், ராமாயணா திரைப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.