விவாகரத்துக்கு பின் சைந்தவி செய்த விஷயம்.. என்ன தெரியுமா?
G V Prakash Kumar
Actors
Tamil Actors
Saindhavi
By Dhiviyarajan
ஜி.வி – சைந்தவி இருவருக்கும் திருமணமாகி 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில், சில மாதங்களுக்கு இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர்.
இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு மகளும் இருக்கிறார். அதானல் இவர்களின் விவகாரத்திற்கு திரையுலகினரும், ரசிகர்களும் வருத்தப்பட்டார்கள்.
தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சைந்தவி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிவி பிரகாஷ் உடனான பிரிவுக்கு முன்பாக 'சைந்தவி பிரகாஷ்' என்று இருந்தது.
ஆனால் தற்போது 'சைந்தவி என்று மாற்றி இருக்கிறார். இருப்பினும் சைந்தவி முன்னாள் கணவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.