ஜிவி பிரகாஷ் கணவரா நடந்துகொண்டது இல்ல.. அதனால் தான் அந்த முடிவு எடுத்தோம்!! சைந்தவி ஓபன் டாக்..
G V Prakash Kumar
Actors
Tamil Actors
Saindhavi
By Dhiviyarajan
பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜிவி பிரகாஷ், பிரபல பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சைந்தவி, ஜி.வி. பிரகாஷ் குறித்து பேசிய பழைய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் பேசியதாவது, ”ஒரு கட்டத்தில் நான் என்னுடைய கணவர் ஜி.வி. பிரகாஷ் இசையில் படுவதை நிறுத்திவிட்டேன். அதற்கு காரணம், கணவர் தொடர்ந்து மனைவிக்கு மட்டுமே வாய்ப்புக் கொடுக்கிறார் என்ற பேச்சு எழுந்துவிட கூடாது என்பதற்காக அந்த முடிவை எடுத்தோம்”.
”ஜி.வி. பிரகாஷ் குமார் கணவர் மாதிரி எல்லாம் நடந்துகொள்ள மாட்டார். அவர் எப்போதுமே எனக்கு நல்ல நண்பரகா பழகுவார்” என்று சைந்தவி தெரிவித்துள்ளார்.
You May Like This Video