கவர்ச்சியில் எல்லைமீறிய சாக்ஷி அகர்வால்!! கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்..
மாடலிங் துறையில் இருந்து வெள்ளித்திரையில் நடிகையாக பிரபலமானார் நடிகை சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் சிறு ரோலில் நடித்த சாக்ஷி யோகன், திருட்டு விசிடி, ஆத்யன், காலா, விஸ்வாசம், டெட்டி, அரண்மனை 3, பகீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
தற்போது ஜெஸ்ட் சாப்டர் 2, புரவி, குருக்கு விழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
மேலும் பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 49 நாட்களுக்கு பின் வெளியேறினார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்கள் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ புகைப்படம் என்று வெளியிட்டு வருகிறார்.
தற்போது எல்லைமீறிய கவர்ச்சி ஆடையணிந்து மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
"Cozy vibes in my faux fur jacket – winter warmth with a touch of glam. ❄️? #FurryFashion #WinterStyle" pic.twitter.com/ILamApafYg
— Sakshi Agarwal (@ssakshiagarwal) November 20, 2023