ட்ரான்ஸ்ப்ரெண்ட் சாக்‌ஷி அகர்வால் கொடுத்த போஸ்!! வைரலாகும் புகைப்படம்..

Sakshi Agarwal
By Dhiviyarajan May 31, 2024 01:33 PM GMT
Report

தமிழில் காலா, விஸ்வாசம், ராஜா ராணி போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சாக்‌ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.தற்போது இவர் 5 படங்களுக்கும் மேலாக கமீட் ஆகியுள்ளார்.

ட்ரான்ஸ்ப்ரெண்ட் சாக்‌ஷி அகர்வால் கொடுத்த போஸ்!! வைரலாகும் புகைப்படம்.. | Sakshi Agarwal Latest Photo

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சாக்‌ஷி அகர்வால், தற்போது ட்ரான்ஸ்ப்ரெண்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்