சேலையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் நடிகை சாக்ஷி.. போட்டோ வைரல்
Sakshi Agarwal
Tamil Actress
Actress
By Dhiviyarajan
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் சாக்ஷி அகர்வால்.
இவர் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது சாக்ஷி அகர்வால் ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை, போன்ற பல லைன் அப் வைத்திருக்கிறார்.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சாக்ஷி அகர்வால் பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும். தற்போது சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள்லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.