இப்படியொரு போட்டோஷூட்டால் ரசிகர்களை மிரளவிட்ட சாக்ஷி அகர்வால்!! உச்சக்கட்ட கிளாமருக்கு அளவில்லையா..

Bigg Boss Sakshi Agarwal Tamil Actress
By Edward Jun 14, 2023 04:15 PM GMT
Report

தமிழில் ஆர்யா, நயன் தாரா, ஜெய், நஸ்ரியா நடித்து அட்லியின் முதல் படமாக அமைந்த படம் ராஜா ராணி. அப்படத்தில் மேக்கப் போடாத பெண்ணாக அட்கிரிடிட் ரோலில் நடித்திருந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

மாடலிங் துறையில் இருந்து மாடலாக இருந்து கன்னட படத்தில் நடிகையாக அறிமுகமாகினார்.

இப்படியொரு போட்டோஷூட்டால் ரசிகர்களை மிரளவிட்ட சாக்ஷி அகர்வால்!! உச்சக்கட்ட கிளாமருக்கு அளவில்லையா.. | Sakshi Agarwal Latest Photoshoot Post Viral

அதன்பின் ககக போ, காலா, விசுவாசம், குட்டி ஸ்டோரி, டெட்டி, சின்ரெல்லா, அரண்மனை 3, நான் கடவுள் இல்லை போன்ற படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் பிக்பாஸ் 3 சீசனில் 49 நாட்கள் இருந்து பின் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினார்.

தற்போது பல படங்களில் நடித்தும் வரும் சாக்ஷி அகர்வால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது சிக்ஸ்பேக் காமித்து உச்சக்கட்ட கிளாமரில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery