இதுக்கு பேரு ஆடையா? எல்லைமீறும் சாக்ஷி அகர்வாலின் போட்டோஷூட்..
biggboss
tamilactress
Sakshi Agarwal
By Edward
பெரும்பாலும் இளம் நடிகைகள் படவாய்ப்பு பெறுவதற்காக போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்வது வழக்கமாகிவிட்டது. அப்படி படங்களில் நடித்து பிரபலமானதைவிட சமுகவலைத்தளத்தில் வாய்ப்பிளக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிரபலமானவர் தான் சாக்ஷி அகர்வால்.
சமீபத்தில் ஒருசில படங்களில் நடித்திருந்த சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். நிகழ்ச்சிக்கு பின் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் கவின் என்று கூறியும் அலைந்திருந்தார்.
தற்போது இணையத்தில் படுமோசமாக அங்கங்கள் தெரியும்படியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சிக்ஸ்பேக் புகைப்படங்கள் வீடியோக்கள் கூட வெளியிட்டு வந்த சாக்ஷி தற்போது வெறும் துண்டு மாதிரியான ஆடையை அணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.