இதுக்கு பேர் ஒர்க்கவுட்டா? நடிகை சாக்ஷி அகர்வாலை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..
teddy
biggbosstamil3
sakshiagarwal
kaala
By Edward
காலா உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்கள் மூலம் நடித்து பிரபலமானார் நடிகை சாக்ஷி அகர்வால். மாடலிங் துறையில் இருந்து வந்ததும் பிக்பாஸ் 3யில் கலந்து கொண்டு சில சர்ச்சையிலும் சிக்கினார்.
நிகழ்ச்சி முடிந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சாக்ஷி வேண்டுமென்றே அங்கங்களை காமித்தும் உடற்பயிற்சி செய்தும் வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் சேலையிலும் சரி ஜிம் ஒர்க்கவுட் ஆடையிலும் சரி அங்கங்கள் தெரியும்படியாக காட்சி தருகிறார்.
தற்போது குணிந்த படி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு முகம் சுழிக்க வைத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.