நீச்சல் குளத்தில் இப்படியா! பிக்பாஸ் நடிகை வெளியிட்ட வீடியோவால் அதிர்ந்து போன ரசிகர்கள்..
biggboss
sakshiagarwal
tamilactress
By Jai
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையில் இருந்து நடிக்க வரும் நடிகைகளில் தற்போது பிரபலமாகி வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். சிறுசிறு கதாபாத்திர்ங்கள் மூலம் நடிக்க ஆரம்பித்த சாக்ஷி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 3ல் கலந்து கொண்டு பிரபலமானார்.
கவினுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக சர்ச்சையிலும் சிக்கினார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒருசில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். படங்களில் நடிப்பதைவிட போட்டோஷூட் பக்கம் சென்று இணையத்தில் ரசிகர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்து வருகிறார்.
சமீபத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறது. தற்போது நீச்சல் குளத்தில் எடுத்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.