மெழுகு டாலு நீ.. மினுமினுக்கும் உடையில் சாக்ஷி அகர்வால் எப்படி உள்ளார் பாருங்க!!

Viral Photos Sakshi Agarwal Actress
By Bhavya Sep 01, 2025 02:30 PM GMT
Report

சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

அதன் பின், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

திருமணத்திற்கு பின்பும் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் கலக்கல் ஸ்டில்ஸ். இதோ,  

GalleryGalleryGalleryGallery