தனிமையில் எல்லைமீறிய போஸ்! நடிகை சாக்ஷி வெளியிட்ட புகைப்படங்கள்..
biggboss
sakshiagarwal
By Edward
தமிழ் சினிமாவில் ராஜா ராணி, காலா, டெட்டி உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு கவினுடன் காதல் சர்ச்சையிலு சிக்கினார்.
இதையடுத்து சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து பல ரசிகர்களை ஈர்த்து வருகிறார். போட்டோஹுட் எடுத்து இணையத்தில் புகைப்படங்களை உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருவார்.
இந்நிலையில், கொரோனா லாக்டவுன் என்பதால் தனிமையில் எல்லைமீறி அங்கங்கள் தெரியும்படியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.