விஜய் படம் எனக்கு புடிக்கல, சல்மான் கான் கருத்தால் பெரும் சர்ச்சை

Vijay salmnan khan
By Tony Aug 21, 2021 03:12 AM GMT
Report

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த மாஸ்டர் படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தை ஹிந்தியில் சல்மான் கானை வைத்து ரீமேக் செய்ய முடிவெடுத்தார்கள்.

அதற்கான கதையில் ஒரு சில காட்சிகள் ஹிந்திக்கு ஏற்றது போல் மாற்ற முடிவெடுத்தார்கள்.

கடைசியாக திரைக்கதையை சல்மானிடம் ஒப்படைக்க, அவர் அதை பார்த்துவிட்டு, எனக்கு இந்த கதை புடிக்கல என்று தூக்கி எறிந்துவிட்டாராம், இவை விஜய் ரசிகர்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.