கைய எடுடா அயோக்கிய ராஸ்கல்.. ஐஸ்வர்யா ராய்யிடம் அத்துமீறிய முரட்டு சிங்கிள் சல்மான் கான்..

marriage abused love bollywood salman khan abishiek bachan break up aiswarya rai
By Kathick Jan 06, 2022 12:20 PM GMT
Report

கைய எடுடா அயோக்கிய ராஸ்கல்.. ஐஸ்வர்யா ராய்யிடம் அத்துமீறிய முரட்டு சிங்கிள் சல்மான் கான்.. மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான 'இருவர்' படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை ஐஸ்வர்யா ராய்.

இப்படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பிய நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு பட வாய்ப்புகள் மலைபோல் குவிந்தது. நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், அபிஷேக் பச்சனை திருமணம் செய்வதற்கு முன் சல்மான் கானை காதலித்து வந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

4 வருடங்களாக தொடர்ந்து இந்த காதல், 2002ஆம் ஆனது பிரேக்கப்பில் முடிந்தது. இதற்கு காரணமே சல்மான் கான் தானாம். ஏனென்றால், ஐஸ்வர்யா ராய்யின் அனுமதி இல்லாமல், தவறான முறையில் ஐஸ்வர்யா ராய்யிடம் எல்லைமீறி நடந்துகொண்டுள்ளார் சல்மான் கான். இதனால் தனது காதலை சல்மான் கான்னிடம் இருந்து முறித்துக்கொண்டதாக ஐஸ்வர்யா ராய் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் மட்டுமின்றி கத்ரீனா கைப், சோமி அலி, உள்ளிட்ட பல நடிகைகளை காதலித்த நடிகர் சல்மான் கான், தற்போது 56 வயதிலும் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.