மேல் ஆடையில்லாமல் சல்மான் கான்!! நடிகையை தோளில் தூக்கிப்போட்டு ஆட்டம்.. வீடியோ..
சல்மான் கான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் சல்மான் கான் சிகிந்தர் என்ற படத்தில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 27 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தினை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளார் என்ற செய்தியும் உலா வருகிறது.
இந்நிலையில் சல்மான் 43வது ஃபிலிம் ஃபேர் விருது விழா மேடையில் செய்த ஒரு செயலில் வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது. இந்தியாவில் அதிகம் கவனிக்கப்படும் விருதுகளில் ஒன்று ஃபிலிம் ஃபேர் விருது. இதுவரை 69 ஃபிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் விரைவில் 70வது நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது. இதுவரை சல்மான் கான் 33 ஃபிலிம் ஃபேர் விருதுகளை வாங்கியுள்ளார்.
நடிகை
அந்தவகையில் மாடல் துறையில் இருந்து வந்த சல்மான் கான் சட்டையை கழட்டி அரை நிர்வாணத்துடன் நடிகை ஒருவருடன் கவர்ச்சி ஆட்டம் போட்டும், அவரை தோளில் தூக்கிப்போட்டு சென்று இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு டிரெண்ட்டாகி வருகிறது.
#FilmfareFlashback: #SalmanKhan impressed with his performance at the 43rd #FilmfareAwards.🔥#Trending pic.twitter.com/6i7I8aPeOi
— Filmfare (@filmfare) March 3, 2025