நடிகைகளை அடித்து துன்புறுத்தும் பிரபல நடிகர்.. பல ஆண்டு உண்மையை உடைத்த முன்னாள் காதலி..
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சல்மான் கான். இவருக்கென வட இந்தியாவில் மாபெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவரை பெரும்பாலும் பாய் என்று அழைப்பது வழக்கம்.
அப்படி இன்னும் திருமணம் செய்யாத சல்மான் கான் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்து காதல் வலையில் சிக்கினார். அப்படி முக்கிய புள்ளிகளில் சிலர் ஐஸ்வர்யா ராய், கேத்ரினா கைஃப் உள்ளிட்டவர்கள்.
அப்படி இருக்கையில் பல ஆண்டுகளுக்கு முன் சல்மான் கானின் காதலில் சிக்கியவர் நடிகை சோமி அலி. 1991 முதல் 1999 வாஇ இருவரும் 8 வருடங்களாக காதலில் இருந்துள்ளனர். சல்மான் கானின் சில நடத்தையால் அவரை விட்டு பிரிந்த சோமி அலி, அவரை பற்றி புகழ்ந்து தள்ளுவதை நினைத்து வெறுப்படைந்துள்ளார்.
அப்படி கடுப்பாகிய நடிகை சோமி அலி, பாலிவுட் சினிமாவில் பெண்களை அடித்து கொடுமைப்படுத்துவருவரை ஏன் இப்படி கொண்டாடுகிறீர்கள்.
தயவு செய்து நிறுத்துங்கள். அவரை பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்று குற்றம் சாட்டி இணையத்தில் பதிவினை பகிர்ந்திருந்தார். பின் அதை திடீரென டெலீட் செய்துள்ளார் நடிகை சோமி அலி.