பூஜா ஹெக்டேவை வாய் பிளந்த பார்த்த முரட்டு சிங்கிள் நடிகர்.. 56 வயசுல இதெல்லாம் தேவையா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் கடைசியாக பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் படுதோல்வியடைந்தாலும், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், அதில் விஜய் பூஜா ஹெக்டேவின் நடனமும் மக்கள் மனதை கவர்ந்தது.
நடிகை பூஜா ஹெக்டே சமீபகாலமாக பீஸ்ட் படத்தின் பாடலுக்கு பல விருது வழங்கும் மேடைகளில் நடனம் ஆடி வருகிறார். அந்த வகையில் தற்போது பாலிவுட்டில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
பூஜா ஹெக்டே நடனம் ஆடியதை பிரபல நடிகர் சல்மான் வாய் பிளந்து ரசித்து பார்த்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் சல்மான் கான் 56 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Salman Khan Reaction ?❤️#ArabicKuthu@anirudhofficial @actorvijay@VijayMafiaNiyo
— OTFC_Kanchipuram*⃣ (@VijayMafiaNiyo) August 10, 2022
pic.twitter.com/3PeYhFj7cl