56 வயது முரட்டு சிங்கிள் நடிகருடன் நடிகை பூஜா ஹெக்டே.. கட்டிப்பிடித்து காரில் அனுப்பி வைத்த நடிகர்

Pooja Hegde Salman Khan
By Kathick Aug 20, 2022 02:15 PM GMT
Report

இந்திய அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த எந்த ஒரு திரைப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தாலும், மார்க்கெட் சரியாமல் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது சல்மான் கானுடன் இணைந்து புதிய ஹிந்தி படத்தில் நடிக்கிறார் பூஜா ஹெக்டே. அந்த படத்தின் படப்பிடிப்பு செல்லும் போது விமானநிலையத்தில் இருவரும் மீடியாவை சந்தித்துவிட்டு சென்றனர்.

அப்போது பூஜா ஹெக்டேவை கட்டிபிடித்துவிட்டு காரில் வழி அனுப்பிவைத்தார் சல்மான் கான். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பாலிவுட் திரையுலகில் 56 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருப்பவர் சல்மான் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery