கணவரை விவாகரத்து செய்ய இத்தனை கோடி ஜீவனாம்சம் கேட்கிறாரா நடிகை- பாதி சொத்து கேட்கிறாரோ
samantha
divorce
nagachahitanya
By Yathrika
ஹைதராபாத் பிரபலங்கள்ல ஒரு ஹிட் ஜோடி காதலித்து கல்யாணம் செஞ்சாங்க.
ஆஹா ஓஹோனு அவங்க கல்யாணம் இருந்துச்சு, எல்லாருமே கொண்டாடினாங்க. சென்னையை சேர்ந்த அந்த நடிகை ஹைதராபாத்திலேயே செட்டில் ஆனாங்க.
நடிக்கிறது மட்டும் இல்லாம நிறைய தொழில் செஞ்சிட்டு வந்தாங்க. இப்போ பாத்தா அவங்க ரெண்டு பேரும் பிரியரதா ஒரு வதந்தி போய்க்கொண்டு இருக்கு.
இப்ப கசிந்த தகவல் என்னனா ஒரு முன்னணி நடிகை தனது கணவர பிரிய ரூ. 200ல் இருந்து ரூ. 250 கோடி ஜீவனாம்சம் கேட்கிறாங்கனு ஒரு நியூஸ் வந்திருக்கு.
அது இந்த ஜோடி தானா இல்ல வேற சினிமா பிரபலங்களானு சரியா தெரியல.