சமையல் மந்திரம் VJ கிரிஜா நியாபகம் இருக்கா!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க...

Youtube Tamil TV Shows Actress TV Program
By Edward Feb 27, 2026 02:30 AM GMT
Report

சமையல் மந்திரம் கிரிஜா

பிரபல தொலைக்காட்சியில் இரவு நேரத்தில் அந்தரங்க கேள்விகளுக்காக பிரபல டாக்டரை வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி சமையல் மந்திரம். அந்த நிகழச்சியை விஜே கிரிஜாஸ்ரீ தொகுத்து வழங்கினார்.

சமையல் மந்திரம் VJ கிரிஜா நியாபகம் இருக்கா!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க... | Samaiyal Mandhiram Vj Girija Recent Video Post

இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த கிரிஜா கடந்த ஆண்டு சித்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2023 டிசம்பர் மாதம் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தைக்கு ரித்தேஷ் என்று பெயர் வைத்துள்ளார்.

சமையல் மந்திரம் VJ கிரிஜா நியாபகம் இருக்கா!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க... | Samaiyal Mandhiram Vj Girija Recent Video Post

அதனை அடுத்து இரண்டாவதாக பெண் குழந்தை கடந்த ஆண்டு பிறந்தது. தற்போது யூடியூபர், மேக்கப் சார்ந்த Cosmetologist-ஆகவும் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் 5வது திருமண நாளை கொண்டாடி இணையத்தில் பகிர்ந்து அனைவரது வாழ்த்தையும் பெற்றுள்ளார்.