குரங்கிடம் வேலையை காட்டிய நடிகை சமந்தா!! புகைப்படத்தை பார்த்து கிண்டலடிக்கும் ரசிகர்கள்..

Samantha Tamil Actress Actress
By Edward Jul 27, 2023 09:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, சமீபகாலமாக மயோசிடிஸ் நோயில் இருந்து விடுபட பல சிகிச்சைகளை செய்து வருகிறார்.

குஷி, சிடடெல் படத்தின் ஷூட்டிங் முடிந்த பின் தீவிர சிகிச்சை பெற்று சில காலம் ஓய்வில் இருக்கப்போவதாகவும் முடிவெடுத்திருக்கிறார் சமந்தா.

இந்நிலையில் தன் தோழியுடன் இந்தோனேசியாவுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டும் உடற்பயிற்சி செய்தும் வருகிறார்.

தற்போது தங்கியிருக்கும் ஒரு பகுதியில் குரங்கினை கையில் ஏந்தியபடி சேட்டை செய்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் சமந்தா.

இதனை பார்த்த ரசிகர்கள் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery