10 வருட நட்பு! 4 வருடம் திருமணம்! 200 கோடியை தூக்கி எறிந்த நடிகை சமந்தா

samantha nagachaithanya
By Kathick Oct 03, 2021 12:18 PM GMT
Report

சமந்தா தமிழ் தெலுங்கு என கலக்கி வரும் நடிகை.

இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் தயாராகி வருகிறது.

இந்நிலையில் சமந்தா தன் கணவரை பிரிந்தது தான் தற்போது பற்றி எரிகிறது செய்தி.

இவர் கணவரை பிரிந்ததுமே ரூ 200 கோடி நாகர்ஜுனா கொடுக்க தயாராக இருந்தாராம்.

ஆனால், அந்த பணம் எனக்கு தேவையில்லை என்று தூக்கி எறிந்துள்ளார் சமந்தா.