அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்கும் சமந்தா!.. மிரள வைக்கும் லிப்லாக் படுக்கை அறை காட்சிகள்
Samantha
Allu Arjun
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சகுந்தலம் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். இதையடுத்து சமந்தா குஷி என்ற படத்திலும், ஒரு புதிய வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமந்தா வெப் தொடரில் எல்லை மீறிய லிப் லாக், படுக்கை அறை காட்சிகள் போன்று இருக்கிறதாம். அதுவும் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தற்போது இந்த விஷயம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் படு கவர்ச்சியாக நடனம் ஆடியிருப்பர். இதற்கு பலரும் பலவித கருத்துக்களை பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.