பிரபல நடிகையின் கணவருடன் சமந்தா.. அவங்களுக்கு போன வருடம் தானா கல்யாணம் ஆச்சு
Samantha
Katrina Kaif
By Kathick
கதாநாயகி சமந்தா
சமந்தா தற்போது பாலிவுட்டில் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். அதில் அவரது முதல் அறிமுகமான பாலிவுட் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் மட்டுமின்றி இன்னும் சில படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
நடிகையின் கணவருடன் சமந்தா
இந்நிலையில், இதில் ஒரு திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறாராம் சமந்தா. நடிகர் விக்கி கவுஷலுக்கு கடந்த வருடம் தான் நடிகை கத்ரினா கைஃப்புடன் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
