விவாகரத்துக்கு பின் இப்படியொரு ஆசை!! நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு

Samantha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Nov 26, 2023 09:48 AM GMT
Report

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா. சமீபகாலமாக இவர் தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்து வருகிறார்.

விவாகரத்துக்கு பின் இப்படியொரு ஆசை!! நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு | Samantha Adopt Two Child

தற்போது மீண்டும் சமந்தா தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் முயற்சியில் இருக்கிறாராம். மேலும் இவர் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விரைவில் சமந்தா இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் முழுப் பொறுப்பையும் ஏற்கப் போவதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிந்த பிறகு, இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் அறிவுறுத்தினர்.

ஆனால் இதற்கு சமந்தா சம்மதிக்கவில்லை, மறு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை என்று சொன்னதாக தகவல் வெளியாகி இருக்கிறது.