குட்டை ஆடையில் ஆண் நண்பருடன் நடிகை சமந்தா! இப்படி மாற என்ன காரணம்!

samantha naga chaitanya thefamilyman2 southactress
By Edward Jul 31, 2021 10:08 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் ஆரம்பித்து தெலுங்கில் அப்படத்தின் ரீமேக்கில் திரிஷா ரோலில் நடித்து பிரபலமானார்.

குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பு போட்டோஹூட் என கலக்கி வரும் சமந்தா சமீபத்தில் தி பேமிலி மேன் 2 படத்தில் போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றார்.

இந்நிலையில், ஆண் நண்பரான காஸ்டியூம் டிசைனர் பிரீத்தம் ஜுகல்கருடன் குட்டை ஆடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் தனது சமுகவலைத்தளத்தில் சமந்தா அக்கினேனி என இருக்கும் பெயரை தற்போது S என்று மாற்றியுள்ளார். இதன் காரணம் என்ன என்று பலரும் குழம்பி வருகிறார்கள்.