விவாகரத்துக்கு பின் அம்மா சொன்னது இதான்! நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படம்..

Samantha Divorce Tamilactress The family man2
By Edward Nov 02, 2021 10:56 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து தற்போது வரை தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தார்.

பல சர்ச்சைகளால் தான் அதிலும் அந்த படத்தில் அந்தமாதிரி நடித்து தான் இப்படி ஒரு நிலை என்று செய்திகள் வைரலாகி பேச்சு பொருளாகினார் சமந்தா. இந்நிலையில் இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளமல், தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருகிறார்.

தற்போது என் அம்மா என்னிடம் இதைத்தான் கூறுவார் என்று ஒரு அறிக்கை மாதிரியான போஸ்ட் போட்டுள்ளார். இதனால் விவாகரத்து செய்தது பெரிய வருத்தம் இல்லை என்று சூசகமாக கூறியுள்ளாரே என்று கேட்டு வருகிறார்கள்.

Gallery