உங்க கூட சேர்ந்து இனப்பெருக்கம் செய்யணும்!! சமந்தாவிடம் மோசமாக பேசிய நபர்..

Samantha Indian Actress Viral Photos Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 10, 2023 08:15 AM GMT
Report

சமந்தா தென்னிந்தியா தாண்டி தற்போது பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார். ஆம், வருண் தவானுக்கு ஜோடியாக ஒரு ஹிந்தி வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குஷி படத்திற்கு மோசமான விமர்சனமே கொடுத்தனர். இப்படத்திற்கு பின் சமந்தா சினிமாவில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்துள்ளார்.

உங்க கூட சேர்ந்து இனப்பெருக்கம் செய்யணும்!! சமந்தாவிடம் மோசமாக பேசிய நபர்.. | Samantha Answer To Bad Comment

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் இதுவரை இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா? உங்களுடன் இனப்பெருக்கம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த சமந்தா, முதலில் ஒரு 'இனப்பெருக்கம்' என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்பதை கூகுளில் தேடி கற்றுக் கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். இதோ அந்த பதிவு.  

உங்க கூட சேர்ந்து இனப்பெருக்கம் செய்யணும்!! சமந்தாவிடம் மோசமாக பேசிய நபர்.. | Samantha Answer To Bad Comment