கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தாவிற்கு நடைபெற்ற வளைகாப்பு.. புகைப்படங்கள் இதோ

Samantha
By Karthick Raja Sep 15, 2026 04:10 AM GMT
Report

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக சமந்தா உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் சினிமாவிலிருந்து சிறிது காலம் மெட்டர்னிட்டி பிரேக் (Maternity Break) எடுக்கப்போவதாகவும் சமந்தா கூறினார்.

தாயாகப்போகும் சமந்தாவிற்கு ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், கர்ப்ப காலத்தில் உள்ள சமந்தா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் போட்டோஷூட்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.

கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தாவிற்கு நடைபெற்ற வளைகாப்பு.. புகைப்படங்கள் இதோ | Samantha Baby Shower Function

இந்த நிலையில், தற்போது நடிகை சமந்தாவிற்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரே அதை பாரம்பரிய முறைப்படி நடத்தி இருக்கின்றனர். சமந்தா அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியான பதிவோடு வெளியிட்டுள்ளார்.

இதில் "நம் பாரம்பரியம் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது. ஒவ்வொரு சடங்கின் பின்னால் இருக்கும் அர்த்தம் எனக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது" என சமந்தா கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery