சமந்தா இல்லை, பாத்டப்பில் ஆடையின்றி போட்டோ போட்டது இந்த நடிகை தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

Samantha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan May 07, 2024 07:32 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

சமீபத்தில் நடிகை சமந்தா, பாத்டப்பில் ஆடையின்றி குளிப்பது போன்ற புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது.

இந்த புகைப்படத்தில் இருப்பது சமந்தா தான், அந்த புகைப்படத்தை அவரே சோசியல் மீடியாவில் பதிவிட்டு டெலிட் செய்துவிட்டார் என்று சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சிலர், ”அந்த புகைப்படத்தில் இருப்பது சமந்தா கிடையாது. வேறொரு ஒருவரின் போட்டோவை எடுத்து இப்படி தவறாக எடிட் செய்துவிட்டனர் என்று ஒரு தரப்பினர் கூறிவந்தனர்.

சமந்தா இல்லை, பாத்டப்பில் ஆடையின்றி போட்டோ போட்டது இந்த நடிகை தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி!! | Samantha Bathtub Controversy

அண்மையில் கிடைத்த தகவலின் படி, அந்த புகைப்படத்தில் இருந்தது சமந்தா இல்லை என்றும், அது பிரபல அடல்ட் பட நடிகை venusvalencia என்பவரின் புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது.     

சமந்தா இல்லை, பாத்டப்பில் ஆடையின்றி போட்டோ போட்டது இந்த நடிகை தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி!! | Samantha Bathtub Controversy