ஆண் நண்பர் பரிசுளித்த செயின்!! பிறந்தநாள் இரவு பார்ட்டியில் 37 வயதான நடிகை சமந்தா..

Samantha Tamil Actress Actress
By Edward May 01, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். யோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார்.

தனுஷ தொடர்ந்து மகன்களுடன் புதுவீட்டுக்கு குடியேறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!! விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்..

தனுஷ தொடர்ந்து மகன்களுடன் புதுவீட்டுக்கு குடியேறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!! விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்..

ஏமாற்றம், வியாதி, விரக்தி போன்றவற்றில் இருந்து மீண்டு வரும் சமந்தா, சமீபகாலமாக உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட்டினை நடத்தி வருகிறார். 14 ஆண்டு சினிமா வாழ்க்கையில் இருந்து வரும் சமந்தா தன்னுடைய 37வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.

VU9OV

இந்நிலையில் 37 வயதை கடந்துள்ள நடிகை சமந்தா, தற்போது பிறந்தநாள் அன்று Greece நாட்டிற்கு சென்றிருக்கிறார். நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் எடுத்த கியூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ஆண் நண்பர்கள் வாங்கி கொடுத்த கண் திருஷ்டி செயினை அணிந்து புகைப்படத்தை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

ஆண் நண்பர் பரிசுளித்த செயின்!! பிறந்தநாள் இரவு பார்ட்டியில் 37 வயதான நடிகை சமந்தா.. | Samantha Birthday Party In Athens Greece Gift Pics