விஜய்யுடன் நைட் பார்ட்டி இப்படியொரு நெருக்கம்! விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா பிறந்தநாள்..

Samantha Vijay Deverakonda
By Edward Apr 29, 2022 07:45 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை நாக சைதன்யாவை சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட விவாகரத்து செய்து பிரிந்தார்.

விவாகரத்துக்கு பின் தனிக்காட்டு ராஜாவாக வளம் வரும் சமந்தா, க்ளாமரிலும் மற்றவர்களுடன் நெருக்கம் காட்டுவதிலும் எல்லைமீறி வருகிறார். அப்படி விவாகரத்துக்கு பின் தன்னுடைய 35வது பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் சமந்தா கலந்து கொண்டுள்ளார். அங்கு விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

மேலும் படத்தில் சில காட்சியில் விஜய் தேவரகொண்டாவுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது விஜய் தேவரகொண்டார் சமந்தா பிறந்தநாளுக்கு சப்ரைஸ் கொடுக்கும் வண்ணம் பேசியது சமந்தாவை அழவைத்துள்ளது.

அணைத்த படி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட சமந்தா நன்றியும் தெரிவித்தார் சமந்தா. தற்போது விஜய் தேவரகொண்டாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது அந்த வீடியோ