விவகாரத்துக்குப்பின் இரவில் பிறந்தநாளை கொண்டாடிய சமந்தா.. ஆனால், பக்கத்துல யார் இருக்க தெரியுமா

Samantha
By Kathick Apr 28, 2022 05:47 AM GMT
Report

சமந்தா - நாகசைதன்யாவின் விவாகரத்து பலருக்கும் ஷாக் கொடுத்தது. விவாகரத்து பிறகு தங்களது சினிமா துறையில் மட்டுமே இருவரும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அப்படி சமந்தா தற்போது தமிழ், தெலுங்கை தாண்டி ஹிந்தி திரையுலகிலும் அறிமுகம் ஆகிவிட்டார். ஏற்கனவே வெப் சீரிஸில் நடித்திருந்த சமந்தா, தொடர்ந்து தற்போது வருண் தவானுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், நேற்று விவாகரத்துக்கு பின் நேற்று இரவு தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் சமந்தா. சமந்தாவின் நெருங்கிய நண்பர்களின் வட்டாரத்துடன் இந்த கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

விவகாரத்துக்குப்பின் இரவில் பிறந்தநாளை கொண்டாடிய சமந்தா.. ஆனால், பக்கத்துல யார் இருக்க தெரியுமா | Samantha Brithday Celebration