பிறந்த நாளுக்கு டிரைன் விடும் சமந்தா! காத்து வாக்குல ஜொல்லுவிடும் ரசிகர்கள்..

Samantha Kaathuvaakula Rendu Kaadhal
By Edward Apr 28, 2022 05:50 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் ஆரம்பித்து தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வரை தன் நடிப்பால் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை சில காரணங்களால் விவாகரத்து செய்த பின் சினிமாவில் ஒரு புது அவதாரத்தை ஆரம்பித்துள்ளார். அப்படி புஷ்பா  படத்தில் படுமோசமாக ஆடியும் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி, நயன் தாராவுடன் சேர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். கட்டிஜா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமந்தா இன்று தியேட்டர்களில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. அதில் சமந்தாவை தான் ரசிகர்கள் சூப்பர் என்று கூறி வருகிறார்கள். இன்று தனது 35வது பிறந்த நாளையும் இப்படத்தோடு சமந்தா கொண்டாடி வருகிறார்.

மேலும், தனக்கு வாழ்த்து கூறும் அனைவரின் மெசேஜ்களையும் இணையத்தில் பதிவிட்டும் வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன மேடம் டிரைன்லான் விடுறீங்க என்று கலாய்த்தும் வருகிறார்கள்.

Gallery