புது வீட்டில் தீபாவளி!! நடிகை சமந்தாவின் க்யூட் புகைப்படங்கள்..
Samantha
Diwali
Tamil Actress
Actress
By Edward
நடிகை சமந்தா
நடிகை சமந்தா, தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.
அதன் மூலம், சுபம் என்ற படத்தை தயாரித்தும் உள்ளார். ஆனால் சமந்தா தற்போது தமிழ் சினிமா பக்கம் வருவதில்லை.
தற்போது தீபாவளியை, Sphoorti Foundation-ல் இருக்கும் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். மேலும், தனது புது வீட்டில் தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்களை சமந்தா பகிர்ந்துள்ளார்.