அந்த இடத்துல கிள்ளுறதே பொழப்பா வெச்சுருக்க! சமந்தா லிஸ்ட்ல விஜய் கூடவா?

Samantha Kaathuvaakula Rendu Kaadhal Pushpa: The Rise
1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா சில மாதங்களாக மிகப்பெரியளவில் பேசப்படும் நடிகையாகவே இருந்து வருகிறார். அதற்கு காரணம் தினமும் அவரை பற்றிய செய்திகளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகுவதுதான் காரணம்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யாவை கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின், சமந்தாவின் நடவடிக்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. சுதந்திர பறவையை போன்று ஆடையணிவதிலும் சரி நடனம் போட்டோஷூட் என்று கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

சமீபத்தில் புஷ்பா படத்தில் ஆரம்பித்து தற்போது யசோதா படம் வரை அவரே டிரெண்டிங் நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் சமந்தாவின் பிறந்த நாள் பரிசாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலில் விஜய் சேதுபதியுடன் நெருக்கமாக அங்கும் இங்குமாக கிள்ளுவார். இதேபோன்று கத்தி படத்தில் விஜய்யையும், புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாட்டில் அல்லு அர்ஜுனனையும் அதேபோல் கிள்ளூவார்.

இதைவைத்து நெட்டிசன்கள் இணையத்தில் சமந்தாவை நெஞ்சில கிள்ளுரதே இந்த சமந்தாவுக்கு வேலையாக போச்சு என்று மீம்ஸ் கிரியேட் செய்து வருகிறார். தற்போது சமந்தாவின் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.