திருமணத்திற்கு பின் முதல்முறையாக கணவருடன் ஜோடியாக வந்த சமந்தா.. வீடியோ இதோ

Samantha
By Kathick Dec 14, 2025 03:30 AM GMT
Report

இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு சமீபத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணம் ஈஷா யோகா மையத்தில் நடந்தது. திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பின் முதல்முறையாக கணவருடன் ஜோடியாக வந்த சமந்தா.. வீடியோ இதோ | Samantha First Public Appearance With Husband Raj

சமீபத்தில் நடிகை சமந்தா தனது மாமனார் மாமியாருடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வைரலானது.

இந்த நிலையில், திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நடிகை சமந்தா ஜோடியாக விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..