விஜய்க்கு முத்தம் கொடுக்கும் சமந்தா.. இதுவரை நாம் பார்த்திராத வீடியோ
Vijay
Samantha
By Kathick
வெளியானது நடிகர் விஜய் மற்றும் நடிகை சமந்தா இருவரும் இணைந்து கத்தி படத்தில் தான் முதன் முதலில் ஜோடியாக நடித்தார்கள். இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் வெளிவந்த தெறி படத்தில் நடித்தார்கள்.
அதன்பின், மீண்டும் அட்லீ இயக்கத்தில் உருவான மெர்சல் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். இப்படத்தில் நீதானே நீதானே எனும் ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில், இப்பாடலில் இடம்பெற்ற அந்த பாடலில் இருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா, விஜய்க்கு ஃபிளையிங் கிஸ் கொடுக்கும் இந்த அன்ஸீன் வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
#Mersal Deleted Scene in Neethane Song .!❤️#Beast #Master @actorvijay #Varisu pic.twitter.com/riip3ZB1Vk
— Chandru (@ChandruJcs23) August 12, 2022