கணவரின் 200 கோடியை தூக்கி எறிந்த நடிகை சமந்தாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..

samantha nagachaithanya
By Kathick Oct 09, 2021 11:54 AM GMT
Report

நடிகை சமந்தா தென்னிந்திய முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்போது இருவரும் பிரியவுள்ளோம் என்று அறிவித்துள்ளனர். இதனால், சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக ரூ. 200 கோடி தர, நாகசைதன்யாவின் முடிவெடுத்ததாகவும், தனக்கு அந்த ரூ. 200 கோடி வேண்டாம் என்று சமந்தா

கூறிவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகை சமந்தாவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அதன்படி, இவரின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 84 கோடி என்று தகவல் கூறுகின்றனர்.