சமந்தாவிற்கு இந்த நடிகர் மீது தான் கிரஷ்.. ஏற்கனவே திருமணம் ஆனவராமே
Samantha
By Parthiban.A
நடிகை சமந்தா தற்போது நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டு தனது நடிப்பு கேரியரில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நாக சைதன்யா உடன் ஒன்றாக வசித்துவந்த வீட்டை தற்போது சொந்தமாக பணம் கொடுத்து வாங்கிவிட்டார் என்கிற செய்தியும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சமந்தாவுக்கு ஏற்கனவே திருமணமான நடிகர் மீது ஒரு க்ரஷ் இருக்கிறது என தெரிய வந்திருக்கிறது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தான் அது.

ரன்வீர் ஏற்கனவே நடிகை தீபிகா படுகோனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது சமந்தா இப்படி கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தாவே தனக்கு அவர் மீது இருக்கும் கிரஷ் பற்றி ஒரு டிவி ஷோவில் பேசி இருக்கிறார்.
