இளம் நடிகருடன் மிக நெருக்கமான சமந்தா..அதுவும் மடியில் உட்கார்ந்தா..

Samantha Vijay Deverakonda
By Tony Aug 07, 2023 12:30 PM GMT
Report

சமந்தா தென்னிந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை. இவர் சமீபத்தில் தான் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.

இவர் இதை தொடர்ந்து பல படங்கள், வெப் சீரிஸுகளில் நடித்து வருகின்றார். அதோடு பல நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர் நடிப்பில் விரைவில் குஷி படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இந்த படத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் பல நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளாராம்.

அதோடு சமீபத்தில் விஜய் தேவரகொண்டா மடியில் அமர்ந்து இருப்பது போல் வந்த போஸ்டர், சர்ச்சையை கிளப்பியுள்ளது, இதோ..