நடிகை சமந்தா வீட்டில் யார் கூட இருக்காங்க தெரியுமா? பிரம்மான்ட வீடு இதுதான்..
Samantha
Tamilactress
Tollywood
Kathuvaakkularendukadhal
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தார். பல சர்ச்சைகளுக்கு பின் பிரிந்த சமந்தா தற்போது தோழியுடன் ஆன்மீக மற்றும் துபாய்க்கு சென்று ஊர் சுற்றி வருகிறார்.
சென்னை, ஹைதெராபாத் என பிரம்மாண்ட வீட்டிற்கு பிறகு கோவாவிலும் வீடு கட்டி வருவதாக செய்தி வெளியானது.
தற்போது ஹைதராபாத் பகுதியில் கட்டிய வீட்டில் வாழ்ந்து வருகிறார். வீட்டில் தன் செல்ல குட்டி நாய்களுடன் தனியாக வாழ்ந்து படப்பிடிப்பிற்கு சென்று வருகிறார். அவ்வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.









